tag:blogger.com,1999:blog-5143690201581565905.post8198028821296842091..comments2022-11-13T03:10:24.021-08:00Comments on நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை: முக்கிய அறிவிப்புUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5143690201581565905.post-77559866062825088462010-12-17T11:49:48.377-08:002010-12-17T11:49:48.377-08:00முதலில் சோலையின் அன்பான அனைத்து உறுப்பினர்களுக்கும...முதலில் சோலையின் அன்பான அனைத்து உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த முதற்கண் வணக்கங்கள்... <br /><br />என்னை துணைத்தலைவராக நியமித்த நிறுவனத் தலைவர் பெரும்புலவர் முனைவர் சி.வெ.சுந்தரம் அவர்களுக்கும், அதனைத் வழிமொழிந்த பேராசிரியர். முனைவர். சேதுராமலிங்கம் அவர்களுக்கும் மற்றும் அன்பால் என்னை தமிழோடு பிணைத்து இவ்வமைப்பில் சேர்வதற்கும், இப்பொறுப்பை ஏற்பதற்கும் காரணமாக விளங்கும் பொதுச்செயலாளர் ப.பானுமதி அவர்களுக்கும் என்றும் மறவா என் அன்புகலந்த நன்றிகள்.<br /><br />இத்தருணத்தில் சோலையின் நோக்கத்தை உலகெங்கும் பரப்புவதிலும், மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும் என்பங்கினை அளித்து சோலையின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று கூறிக்கொள்கிறேன்.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com