நாள்: 06.11.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்
புலவர். பா. மோகன கிருஷ்ணன், எம்.ஏ. பி.எட்.
தலைமை ஆசிரியர், (ஓய்வு),
தமிழ் வளர்ச்சி மன்ற செயற்குழு உறுப்பினர்.
தலைப்பு
கலித்தொகையில் அறம்
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு