கல்வி மற்றும் பணிக்குறிப்புகள்
1. பெயர் : டாக்டர் அரங்க.இராமலிங்கம்,
எம்.ஏ, எம்ஃபில், பிஎச்டி
2. பணியிடம் : தமிழ்ப்பேராசிரியர்
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை - 600005, இந்தியா.
Dr. ARANGA RAMALINGAM,
Profeesor and Head Department of Tamil,
Insititute of Distance Education,
University of Madras,
Chennai - 600005, India.
Phone: 91-44-25613812
Email: ramalinganar@yahoo.co.in
Mobile: 94448 46576
3. வாழிடம் : கோகுல் அடுக்ககம் G4
பழைய எண் - 146, புதிய எண் - 314,
அவ்வை சண்முகம் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 91 - 44 - 2813 1441
4. ஆய்வுக்கட்டுரைகள் :
அயல் நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் நடத்திய கருத்தரங்குகளில் பங்குகொண்டு இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளமை.
5. எழுதியுள்ள நூல்கள்
1.பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை (எம்ஃபில்., பட்ட ஆய்வுரை) - 1978, 1991, 2003, 2009
2. சங்க இலக்கியத்தில் வேந்தர் (பிஎச்.டி, பட்ட ஆய்வுரை) - 1987, 1994, 2003, 2010
3. வஞ்சினமும் வெஞ்சினமும் - 1992, 2003
4. பெளத்தம் போற்றிய பெண்தெய்வங்கள் - 1992, 2003
5. தாடகை - 1996, 2003
6. புரட்சிக் கவிஞரும் பொதுவுடமையும் - 1998, 2003
7. அறிவே சோதி - 1998, 2003
8. திருவடி - 2003, 2007, 2010
9. ஒழுக்கம் - 2003, 2009
10. சித்தர் நோக்கில் சைவ நெறி - 2003
11. Leadership Qualities of Thirugnanasambanthar - 2003
12. The Way of the Siddhars - 2004
13. சித்தர் வழி - 2004
14. முருக பக்தி - 2003
15. தெய்வச்சேக்கிழார் - 2005
16. வ.உ.சி. கண்ட மெய்பொருள் - 2006
17. திருவள்ளுவர் இறைநெறி - 2007
18. சித்தர் இறைநெறி - 2007
19. பயன்பாட்டுத் தமிழ் - 2008
20. மெய்ப்பொருள் - 2008
21. திருத்தொண்டர் வரலாறு - 2008
22. சித்தர் குறியீட்டுச்சொற்கள் - 2009
23. தெய்வப்புலவர் திருவாய்மொழி - 2010
பதிப்பாசிரியர் :
24. திருவாசக ஆய்வு மாலை - 2004
25. கவிஞர் நெஞ்சில் அரங்கநாதர் - 2004
6. சென்று வந்த அயல்நாடுகள் :
1. மலேசியா (Malaysia)
நவம்பர் 1987, மே 2001, ஆகஸ்ட் 2001, மே 2002, மே 2003, மே 2007, ஆகஸ்ட் 2007, டிசம்பர் 2007.
2. சிங்கப்பூர் (Singapore)
நவம்பர் 1987, சனவரி 2001, செப்டம்பர் 2001, ஜுன் 2006, டிசம்பர் 2006, ஜுன் 20007, ஜூலை 2007, டிசம்பர் 2007, ஜுன் 2008, டிசம்பர் 2008.
3. இலங்கை (SriLanka)
ஏப்ரல் 1995, ஏப்ரல் 2003, மே 2003, அக்டோம்பர் 2003, பிப்ரவரி 2004, செப்டம்பர் 2005, நவம்பர் 2010
4. சுவிட்சர்லாந்து (Switzerland)
ஜுன் 2007, ஜூலை 2008
5. இந்தோனேசியா (Indonesia)
ஆகஸ்ட் 2007
6. மொரீசியசு (Mauritius)
ஜூலை 2010
7. பெற்ற விருதுகள்
1. பசும்பொன் முத்துராமலிஙத் தேவர் விருது - 2000
2. திருமந்திரத் தமிழ்மாமணி - 2001
3. வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது - 2002
4. சித்தர்சீர் பரவுவார் - 2002
5. இலக்கியச் செம்மல் - 2003
6. திருத்தொண்டர் மாமணி - 2003
7. தமிழ்வாகைச் செம்மல் - 2004
8. மன்னர் பாஸ்கர சேதுபதி விருது - 20004
9. வைணவச் சுடர் - 2005
10. தமிழ்ப் பேரொளி - 2005
11. திருவருள் இயற்றமிழ்ப் புலவர் - 2006
12. மெய்ந்நெறி வித்தகர் - 2007
13. ஆன்மிகச் சுடர் - 2008
14. ஞான வேள்வி நாயகம் - 2010
15. இலங்கை அரசின்தமிழ் சாகித்திய விருது - 2010
16. அறநெறிச் செம்மல் - 2010
நூல்கள் கிடைக்குமிடம்:
கலைஞன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர்,
சென்னை - 600 017, Ph - 2431 3221