சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Tuesday, June 28, 2011

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -16 நாள்: 03.07.2011 
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)


சொற்பொழிவாளர்:

ஆய்வாளர்
ஜ. ரா. புகழேந்தி, எம்.ஏ., எம்..ஃபில்

தலைப்பு: 
சங்கத்தமிழரின் அறக்கோட்பாடு 

நூல் அறிமுகம்

பாவலர்  மா. வரதராசன் அவர்களின்
மலர்ந்த மொட்டு
(மாறுபட்ட குறுங்காவியம் )அறிமுகம் செய்பவர்
பேராசிரியர். முனைவர்.
வீ. சேதுராமலிங்கம்
பணிநிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை.


ஏற்புரை
பாவலர் மா. வரதராசன்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment