நாள்: 04.09.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்:
இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச் செம்மல்,
பெரும்புலவர், முனைவர்
சி.வெ.சுந்தரம் அவர்கள்
தலைப்பு:
திருமுருகாற்றுப்படையில் முருகு
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு
சோலையில் இந்த பூவும் இனிதாக பூத்து உலகமெங்கும் தமிழ் வாசம் வீச செய்யட்டும்...
ReplyDeleteஎந்தப் பூ?
ReplyDelete