நாள்: 04.12.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்
திருக்குறள் திருத்தொண்டர், வானொலி, தொலைக்காட்சி புகழ், கவிஞர், பாடகர், ஆன்மிகச்சொற்பொழிவாளர், புலவர்.
கவிஞர் உ. இல. வள்ளுவ வாடாப்பூ,
நிறுவனத் தலைவர், திருவள்ள்லுவர் திருச்சபை அறக்கட்டளை.
தலைப்பு
பதிற்றுப்பத்தில் பத்து
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு
0 comments:
Post a Comment