சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Saturday, March 3, 2012

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -24


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS9iCk7ign7hy8DFIzGl7-7OswhWi3lvVq4mGNQDCXy_VOaXc_Gsw

நாள்: 04.03.2012
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்


http://www.osco.in/images/speakers/udayar.gif

டாக்டர்.உடையார் ராசேந்திரன் (உதயா)
நிறுவனர். ஜெய் இணையதள வானொலி,
MD, Global Tutors International
லினக்ஸ் ஆபெரேடிங் சிஸ்டத்தின் (linux os  open source interactive platforms.) தமிழ் பிளாட்பாம் அமைத்தவர்களில் ஒருவர்.
(ஆன்லைன் டுடோரியல்) எனப்படும்  இனையதள வகுப்பினை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு.தமிழை பாடமொழியாக எடுத்து வருபவர்,

தலைப்பு
‘அணுவைத் துளைத்து.......’
http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு

2 comments:

 1. ஜெய் இனியதள வானொலி நிறுவனர் உதயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  உங்களின் இனிய குரலில் ஒரு சொற்பொழிவு என்றால் கேட்க பேரின்பம்.
  சோலையின் நிறுவனர் ஆதிரா மற்றும் தஞ்சை வாசன் அவர்களுக்கு
  எனது மனமார்ந்த பாராட்டுகள். தமிழ்ச்சேவை உங்களது தலையாய சேவை என்பதில்
  பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
  அன்பன்,
  கா.ந.கல்யாணசுந்தரம்,
  சமூக சிந்தனையாளர்,
  நிறுவனர்: செய்யாறு தமிழ் சங்கம் .

  ReplyDelete
 2. vaazhthukal anna.

  ReplyDelete