வெள்ளி விழா முழக்கம்
நாள்: 01.04.2012
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்
திருக்குறள் இன்னிசை
இசைப்பவர்
திருக்குறள் திருத்தொண்டர்
கவிஞர் உ. இல. வள்ளுவ வாடாப்பூ,
நிறுவனத் தலைவர், திருவள்ள்லுவர் திருச்சபை அறக்கட்டளை.
சங்க இலக்கிய முழக்கம்
முழங்குபவர்
மனிதநேயக் கவிஞர். கா.ந.கல்யாணசுந்தரம்
நிறுவனர்: செய்யாறு தமிழ் சங்கம்
நிறுவனர்: செய்யாறு தமிழ் சங்கம்
சிறப்புக் கவிஞர் - ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்
தலைப்பு
குறுங்கவிதைகள் - சங்கம் முதல் இன்று வரை நூல் அறிமுகம்
வழங்குபவர்
கவிஞர் காவனூர்.ந.சீனிவாசன்
நூல்
‘அருவி ’ - கவிதை இலக்கிய காலாண்டிதழ்
(ஹைக்கூ - 786 சிறப்பிதழ் )
(ஹைக்கூ - 786 சிறப்பிதழ் )
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு
0 comments:
Post a Comment