நாள்: 07.08.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்:
திரு. மா. சந்திரமோகன்,
B.Sc.,M.A.,B.G.L.,C.A.I.I.B., D.H.M.P., M.S.H.C., D.G.M.
தலைவர், அய்யம்மாள் கல்வி அறக்கட்டளை,
மேலாளர், கனரா வங்கி (பணி நிறைவு)
தலைப்பு:
சங்கத்தமிழரின் மனமும் குணமும்






சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு