சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Saturday, September 18, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 7


http://www.fotosearch.com/bthumb/CSP/CSP227/k2271608.jpg

நாள்: 03.10.2010 நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
இன எழுச்சிக் கவிஞர்.  
நெல்லை இராமச்சந்திரன்.
சொற்பொழிவாளர்:
முனைவர். இராம. வேணுகோபாலன்,
முதல்வர்,
 மார்க் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி,
முகப்பேர், சென்னை.தலைப்பு:: சங்க இலக்கியத்தில் நகைப்பு


http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif


அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

 
5 comments:

 1. என்னால் நிகழ்ச்சிக்கு வர இயலாது! நிகழ்ச்சி முடிந்த பிறகு காணொளி வழி காணும் வாய்ப்பை அளிக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete
 2. அன்புள்ள சிவா,
  தங்களின் வருகைக்கும் எங்களுடன் இணைந்தமைக்கும், பதிவு செய்த
  கருத்துக்கும் நன்றியும் அன்பும்.
  தங்களின் கருத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இனி வரும் கூட்டங்களைக் காணொளியாக அளிக்க முயற்சி செய்கிறோம். சோலையின் வளர்ச்சிக்கு உதவிடும் தங்கள் மேலான கருத்துக்களை மேலும் எதிர்நோக்கி...


  -பொதுச்செயலாளர்.

  ReplyDelete
 3. வணக்கம், தங்களின் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துக்களும் நன்றி மலர்களும்.. அன்புடன். கோ. தாமோதரன்.

  ReplyDelete
 4. மிக்க நன்றி தாமோதரன் அவர்களே....

  மேலும் தங்களால் ஆன உதவியாய் கருத்துக்களை எதிர்நோக்கியும்...

  ReplyDelete
 5. மிக்க நன்றி தாமோதரன். தாங்களும் இணைந்துதானே உள்ளீர்கள் இப்பணியில். வாழ்த்துக்களுடன் நிறைவு அடைய வில்லை தங்கள் பணி. இன்னும் சோலையின் வளர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  ReplyDelete