சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Thursday, September 1, 2011

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -18



http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS41K9_fSDSG529_W9OJzOAP0cnr0C6hC_0rIYY5AH9_2OEoV00qA

 நாள்: 04.09.2011 
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)


சொற்பொழிவாளர்:


இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச் செம்மல்,
பெரும்புலவர், முனைவர்
சி.வெ.சுந்தரம் அவர்கள்



தலைப்பு:
திருமுருகாற்றுப்படையில் முருகு 
http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு


2 comments:

  1. சோலையில் இந்த பூவும் இனிதாக பூத்து உலகமெங்கும் தமிழ் வாசம் வீச செய்யட்டும்...

    ReplyDelete