**************************காவெங்கும் தமிழ் மணமும் கமழச் செய்வோம்*************************
சோலையின் நோக்கம்
இன்றைய முழக்கம்
Sunday, February 27, 2011
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -12
நாள்: 06.03.2011 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
முன்னிலை
திரு. பாலு மணிவண்ணன்
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட உதவி இயக்குநர்,
சொற்பொழிவாளர்:
முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
மேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.
தலைப்பு:
துக்கசுகமுறுதல்-குறுந்தொகைக் காட்சி





சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு
Wednesday, February 9, 2011
Subscribe to:
Posts (Atom)