நாள்: 03.04.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்:
பேராசிரியர், கவிஞர். சி. சுந்தரமூர்த்தி,
தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
தலைப்பு:
சங்க காலம் பொற்காலமா?
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு
மிகச் சிறந்த தொடர்ச்சியான முயற்சி. மென்மேலும் வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள். ஒரு சிறுஆலோனை. நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகள், அறிக்கைகள் மட்டும் இன்றி ஒவ்வொரு கட்டுரையையும் ஒவ்வொரு மாதமும் Blog ல் வெளியிடுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களும் வாசித்துப் பயன் பெறும் வண்ணம் அமையும்.
ReplyDelete- சிவமுருகன்.
அன்புள்ள சிவமுருகன் அவர்களே,
ReplyDeleteமுதல் வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும் நல்ல ஆலோசனைக்கும் மிக்க நன்றி. விரைவில் ஆவன செய்கிறேன். நேரமின்மையால் என்னால் கட்டுரைகளை பதிவிட இயலவில்லை. இனி முயற்சி செய்கிறேன் சிவமுருகன் அவர்களே. மீண்டும் நன்றி.