சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Sunday, June 27, 2010

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 4
http://t0.gstatic.com/images?q=tbn:Yw8UJkG4nHur6M:http://www.fishing4fun.co.uk/wp-content/uploads/2008/09/number-4-blue.jpg

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 4

நாள்: 04.07.2010
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா,
கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்
பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்
புலவர் தங்க ஆறுமுகனார் அவர்கள்.

தலைப்பு: சங்க இலக்கியத்தில் வாழ்வியல்

அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!
4 comments:

 1. nenjaarntha thalaiviye nin pani thodarattum

  ReplyDelete
 2. thaayagathin sigarame nin thondu needikkattum

  ReplyDelete
 3. அன்பு ராஜேஷ்,
  இரு முறை வந்து வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றியும் அன்பும் ராஜேஷ்..
  தமிழில் பதிவிட முயற்சி செய்து பாருங்களேன்.
  விபரம் தேவையெனில் தனிமடல் என் மின்னஞ்சலுக்கு இடவும்.. உதவத் தயாராக..

  ReplyDelete
 4. Thangalin Ilakkiyap Pani Sirakka Vaazhthukkal...
  anbudan.
  Damu. G

  ReplyDelete