சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, November 26, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 9

நாள்: 05.12.2010 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை

இராம. சு. சிவகுமாரன், M.A.,M.Phil.,M.Ed.,
தலைமை ஆசிரியர்,
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
கலசப்பாக்கம், திருவண்ணாமலை.

சொற்பொழிவாளர்:

பேராசிரியர். முனைவர். பெ.கி.பிரபாகரன்,
தமிழ்த்துறை
திருத்தங்கல் நாடார் கலை அறிவியல் கல்லூரி, சென்னை.
செயலாளர், இலக்கிய வட்டம், கலைஞர் நகர், சென்னை.


தலைப்பு:

திரைப்பாடல்களில் சங்க   இலக்கிய செல்வாக்கு


சங்கத் தேனருந்த வாரீர்!!
 பொங்கு தமிழின்பம் காணீர்!! 
தொடர்புக்கு

2 comments:

  1. தங்களின் இனிய வரவிற்கு கருத்திற்கும் எங்களின் மனமார்ந்த தாமதம் கலந்த நன்றிகளை, வணக்கங்களை
    தெரிவித்துக்கொள்கிறோம்...

    தொடர்ந்து உங்கள் வரவினை நாடி...

    ReplyDelete