நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை
சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 1
நாள்: 08.04.2010
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
காமராசர் சாலை
சென்னை 600 078
முதல் முழக்கத்தை நிகழ்த்துபவர்
சங்க இலக்கியங்களைத் தெள்ளிதின் ஆய்ந்து
முனைவர் பட்டம் பெற்ற,
சென்னை பல்கலை கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தின்
தமிழ்த்துறைத் தலைவர்
பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள்
0 comments:
Post a Comment